×

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 4 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு?

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 4 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மின்தடையால் வெண்டிலேட்டர் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு 4 பேரும் உயிரிழப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது. கவுரவன், யசோதா உள்பட 4 பேர் நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசியுவில் காலை முதல் மின்சாரம் இல்லாததால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Tags : suffocation ,Tirupur Government Hospital , 4 patients die of suffocation due to lack of electricity in Tirupur Government Hospital?
× RELATED சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு கீழ் குறைந்தது