×

சேலத்தில் உழவர் நிதியுதவி திட்டத்தில் மோசடி செய்ததாக வட்டார வேளாண் அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை

சேலம்: சேலத்தில் உழவர் நிதியுதவி திட்டத்தில் மோசடி செய்ததாக வட்டார வேளாண் அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உழவர் நிதியுதவி திட்டத்தில் 10,500 பேர் முறைகேடாக நிதி பெற்றது தெரியவந்தது.


Tags : CBCID ,Salem , CBCID probe into fraudulent farmer funding scheme in Salem
× RELATED முன்னாள் முதல்வர் பரூக்...