×

இந்தி தெரிந்தால் தான் கடன் தரப்படும் என்று கூறிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் பணியிடமாற்றம்

கும்பகோணம்: இந்தி தெரிந்தால் தான் கடன் தரப்படும் என்று கூறிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கங்கைக் கொண்ட சோழபுரம் இந்தியன் வங்கி மேலாளர் விஷால் நாராயண் காம்ளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தி தெரிந்தால் தான் லோன் வழங்கப்படும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tags : Branch Manager ,Indian Overseas Bank , Hindi, Loan, Indian Overseas Bank Branch, Manager, Transfer
× RELATED தமிழகம் முழுவதும் 13 ஆர்.டி.ஓக்கள் பணி இடமாற்றம்