×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,880-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.65 குறைந்து ரூ.4,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.4.50 காசு குறைந்து ரூ64.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , ஆபரணத் தங்கம்,சவரனுக்கு ரூ.520,குறைந்து ரூ.38,800, விற்பனை
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...