×

சேலம் மாவட்டத்தில் நின்ற ஆம்னி பேருந்து மீது சிமெண்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் கலியனூர் அருகே பஞ்சராகியில் நின்ற ஆம்னி பேருந்து மீது சிமெண்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பேருந்து ஓட்டுநர் சல்மான், பயணிகள் தீபக், அக்தர் உயிரிழந்துள்ள நிலையில் ஓட்டுநர் உள்ளிட்டோர் காயம் அடைந்துள்ளனர்.


Tags : Omni ,district ,Salem , Salem district, Omni bus collided with a cement lorry
× RELATED கோவையில் இருந்து இன்று முதல் ஆம்னி...