×

குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களின் மனுவை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் ஒப்புதல்

சென்னை: குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களின் மனுவை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் ஒப்புதல் அளித்துள்ளார். 2-வது உரிமை மீறல் நோட்டீஸ்க்கு எதிரான திமுக மனுவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் நாளை விசாரிக்க உள்ளார்.


Tags : Pushpa Satyanarayanan ,ICC ,DMK MLAs ,Gudka , Gutka, DMK MLAs' petition approved by Judge Pushpa Satyanarayanan
× RELATED கேஸ் நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்த...