×

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: முதல்வர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை  நடத்தி வருகிறார். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறினார். 


Tags : Government of Tamil Nadu ,Chief Minister , நிலத்தடி நீர், மட்டம்,தமிழக அரசு, நடவடிக்கை,முதல்வர்
× RELATED தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப...