×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.39.040-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 குறைந்து ரூ.4,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.40 காசு குறைந்து ரூ65.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Jewelery gold fell by Rs 280 to Rs 39,040 per razor
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...