×

மேகதாது அணையை கட்டக்கூடாது என பிரதமரிடம் இதுவரை முதல்வர் பழனிசாமி வலியுறுத்தவில்லை: திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: மேகதாது அணையை கட்டக்கூடாது என பிரதமரிடம் இதுவரை முதல்வர் பழனிசாமி வலியுறுத்தவில்லை என  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரமதரிடம் வழங்கினோம் என கூறினார். தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் வராத அளவிற்கு முடிவு எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளதாக கூறினார்.


Tags : Palanisamy ,Palu ,interview ,Megha Dadu Dam ,DMK , Meghadau Dam, not to be built, to the Prime Minister, D.R.Palu
× RELATED OBC-க்கு 50% இட ஒதுக்கீடு விவகாரம்: அரசியல்...