×

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளை திறக்க கல்வித்துறை திட்டம் என தகவல்

சென்னை: தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளை திறக்க கல்வித்துறை திட்டம் என தகவல் தெரியவந்துள்ளது. செப்டம்பர் 21 முதல் ஒரு வாரத்திற்கு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்ததும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : schools ,education department ,holidays ,Tamil Nadu , Information on the education department's plan to open schools in Tamil Nadu after the quarterly holidays
× RELATED விஜயதசமி நாளில் குழந்தைகளை அரசுப்...