×

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.24.24 கோடி மதிப்பிலாக நிறைவுற்ற திட்டப்பணிகளையும் நேரில் தொடங்கி வைத்தார். 15,805 பயனாளிகளுக்கு ரூ.72.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.


Tags : Edappadi Palanisamy ,Tamil Nadu ,Ramanathapuram district , Ramanathapuram, Rs 70.54 crore, projects, foundation, Chief Minister of Tamil Nadu
× RELATED புதிதாக உருவாக்கப்பட்ட...