×

எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது இது முதன் முறையல்ல: வெங்கையா நாயுடு விளக்கம்

டெல்லி: எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது இது முதன் முறையல்ல என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்தார். மாநிலங்களவை மாண்பை அவமதிக்கும் வகையில் எம்.பி.க்கள் நடந்து கொண்டனர் என கூறினார்.


Tags : Venkaiah Naidu ,MPs , MPs, action, not first time, Venkaiah Naidu interpretation
× RELATED கொரோனாவில் இருந்து மீண்டார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு