×

அவையில் தனக்கு நோ்ந்த அவமதிப்புக்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார் மாநிலங்களவை துணைத் தலைவர்

டெல்லி: அவையில் தனக்கு நோ்ந்த அவமதிப்புக்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார். மேலும் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


Tags : vice-president ,hunger strike , Among them, one day fasting, Vice President of the State Legislature
× RELATED தலைவருக்கு தெரிவிப்பதுபோல் துணை...