×

தன்னை அவமதித்தவர்களுக்கு தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது மகத்துவத்தை காட்டுகிறது : பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி : தன்னை அவமதித்தவர்களுக்கு தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது மகத்துவத்தை காட்டுகிறது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களுடன் தாம் இணைவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Tags : Harivansh ,Modi , Tea, Harivansh, Magnificence, Prime Minister Modi, Praise
× RELATED வங்கி கடன்களுக்காக அறிவிக்கப்பட்ட...