×

வந்தவாசி அருகே சாத்தனூரில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!!

திருவண்ணாமலை : வந்தவாசி அருகே சாத்தனூரில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.கடலை பயிருக்கு அமைக்கப்பட்ட சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் இறந்தார்.


Tags : Vandavasi ,Sathanur , Vandavasi, Sathanur, Minveli, loss of life
× RELATED பெரம்பலூரில் பரபரப்பு மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி