×

காஷ்மீரின் புட்காம் அருகே என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்!!

ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.மேலும் அந்த பகுதியில் தீவிரவாதிகள் எவரேனும் பதுங்கி உள்ளனரா என்று பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Security forces ,encounter ,Putkam ,Kashmir , Kashmir, Putcom, counter, terrorist, security forces
× RELATED காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில்...