×

திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீத்தாபதி ,அவரது கணவருக்கு கொரோனா

திண்டிவனம் : திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீத்தாபதி மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இருவரும் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  


Tags : constituency ,Tindivanam ,MLA ,DMK , Tindivanam, constituency, DMK, MLA, Seethapathy, Corona
× RELATED அமைச்சர் தொகுதியில் நாற்றுநட தயாராக இருக்கும் சாலை