×

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த கர்நாடக போலீசார்!!

பெங்களூரு : கர்நாடக எல்லைக்குட்பட்ட ஆனேக்கல் பகுதியில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். போலீசாரை கத்தியால் தக்க முற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தி வேலு, பாலகிருஷ்ணன் ஆகிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.


Tags : Karnataka ,rowdies , Murder, 2 rowdies, gun, Karnataka, police
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார்...