×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.காவலர் வேலுமணி காவல் நிலையத்தில் பணியாற்றி கொண்டு இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.சக காவலர்கள் வேலுமணியை மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் ஏற்கனவேஉயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  


Tags : Chief Constable ,district ,Krishnagiri , Krishnagiri, mission, chief constable, casualty
× RELATED வாகனசோதனையின்போது தலைமை காவலரை கொல்ல...