×

ரேஷன் கடைகளில் விற்பனை இயந்திர மாற்றம் காரணமாக செப்டம்பர் 25,26க்கு பதில் 28,29ல் ரேஷன் பொருள் பெறலாம் என அறிவிப்பு!!

சென்னை : ரேஷன் கடைகளில் விற்பனை இயந்திர மாற்றம் காரணமாக செப்டம்பர் 25,26க்கு பதில் 28,29ல் ரேஷன் பொருள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,ரேஷன் பணியாளர்கள் 23ல் விற்பனைக்கு பின் இயந்திரத்தை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.25,26ல் பொறியாளர்கள் புதிய விற்பனை இயந்திரத்தில் பதிவுகள் மேற்கொண்டு மண்டல வாரியாக வழங்குவர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : ration shops , Dharmapuri, Okanagankal, Cauvery, floods...
× RELATED ரேஷன் பொருட்கள் வாங்காமல்...