×

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தருமபுரி : தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் வினாடிக்கு 70,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.நேற்று இரவு வினாடிக்கு 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.


Tags : Dharmapuri District ,Oyenakkal Cauvery River Flooding , Dharmapuri, Okanagankal, Cauvery, floods
× RELATED தருமபுரி மாவட்டத்தில் மூதாட்டி கொலை...