×

தென்காசியில் தம்பதியரை கட்டிப்போட்டு 106 பவுன் நகை கொள்ளை

தென்காசி :தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் தம்பதியரை கட்டிப்போட்டு 106 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீடு பார்ப்பது போல வந்த மர்ம கும்பல் உரிமையாளர்களை கட்டிப்போட்டு கொள்ளை அடித்தனர். கொள்ளையர்கள் குறித்து குற்றாலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tenkasi ,jewelery , Mettur Dam, sec, increase...
× RELATED தென்காசியில் ஒரே முட்டையில் இரண்டு மஞ்சள் கரு