×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடி அதிகரிப்பு!!

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடி அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியை எட்டியது.ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்து உள்ளது.

Tags : increase ,Mettur Dam , Mettur Dam, sec, increase
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.08 அடியாக அதிகரிப்பு