×

பிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு!!

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. 4 வயது குழந்தை உட்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Tags : Terrorist accident ,Bhiwandi ,building collapse , Bhiwandi, accident, 3 storey building, collapse, rise
× RELATED இம்மாதத்தில் இரண்டாவது முறையாக 50...