×

உலகளவில் கொரோனாவால் 968,905 பேர் பலி: இதுவரை 3,14,71,390 பேர் பாதிப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.68 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,68,905 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,14,71,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23,094,476 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 7,408,009 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 61,721 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.


Tags : Worldwide, corona kills 968,905 people: 3,14,71,390 so far
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,154,305 பேர் பலி