×

சொல்லிட்டாங்க...

இன்டர்நெட் சேவை திட்டம் மூலமாக 6 லட்சம் கிராமங்கள் 1000 நாட்களில் இன்டர்நெட் வசதியை பெறும். - பிரதமர் நரேந்திர மோடி

மோடி அரசு அதனுடைய தவறான கொள்கைகளையோ அல்லது ஆட்சி நிர்வாகத்தையோ ஒருபோதும் குற்றம் கூறுவதில்லை. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

சுற்றுச்சூழல் சீரழிவிலிருந்து மக்களை காப்பதுதான் ஆட்சியாளர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

பாஜ - அதிமுக கூட்டணியில் மனக்கசப்பு எதுவும் இல்லை. எங்கள் கூட்டணி சுமூகமாகவே உள்ளது. - தமிழக பாஜ தலைவர் எல்.முருகன்Tags : 6 lakh villages will get internet facility in 1000 days through internet service scheme. - Prime Minister Narendra Modi
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின்...