×

ஐபிஎல் 2020 டி20: ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி..!

அபுதாபி: ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 3 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணி-பெங்களூரு அணி மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனயைடுத்து, 164 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத்  அணி 19.4 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்து போட்டியில் தோல்வி அடைந்தது.


Tags : IPL ,Bangalore ,Hyderabad , IPL 2020 T20: Bangalore beat Hyderabad by 10 runs ..!
× RELATED ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான...