×

ஹரியானாவில் மேலும் 1,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சண்டிகர்: ஹரியானாவில் மேலும் 1,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,13,075-ஆக அதிகரித்துள்ளது. ஹரியானாவில் இன்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,177-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 90,884 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 21,014-பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Haryana , A further 1,818 people in Haryana have been diagnosed with corona infection
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...