×

ஐபிஎல்2020; பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

ஷார்ஜா: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.


Tags : IPL ,Hyderabad , IPL 2020; Hyderabad won the toss and elected to bowl
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...