×

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்.

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., செம்மலை வந்துள்ளனர். செப்.28-ல் நடைபெற உள்ள அதிமுக செயல்குழு கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : OPS ,AIADMK ,headquarters , AIADMK head office O.P.S.
× RELATED அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா சொந்த...