×

உத்தரபிரதேசத்தில் TB 20 ரக குட்டி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழப்பு

அசாம்: உத்தரபிரதேசத்தில் TB 20 ரக குட்டி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முழுவதுமாக உடைந்து சேதமடைந்தது. விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : crash ,Uttar Pradesh ,TB , Pilot killed in Uttar Pradesh TB 20 crash
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...