×

உதான் 4.0 திட்டத்திற்காக 78 புதிய விமான வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன: விமான போக்குவரத்து அமைச்சகம்

டெல்லி: உதான் 4.0 திட்டத்திற்காக 78 புதிய விமான வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : routes ,Ministry of Civil Aviation , 78 new routes have been identified for the Uthan 4.0 project: Ministry of Civil Aviation
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்