×

விவசாய மசோதாக்களை ஆதரித்து விவசாயிகளுக்கு அதிமுக துரோகம் செய்து உள்ளது: திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

சென்னை: விவசாய மசோதாக்களை ஆதரித்து விவசாயிகளுக்கு அதிமுக துரோகம் செய்து உள்ளது என திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார். அவசர அவசரமாக வேளாண் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன எனவும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்கும் கட்டாயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என கூறினார்.


Tags : AIADMK ,Thirumurugan Gandhi , விவசாய மசோதாக்களை ஆதரித்து விவசாயிகளுக்கு அதிமுக துரோகம் செய்து உள்ளது: திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு
× RELATED விவசாயிகளை வேதனைத் தீயில் துடிக்க...