×

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் முகாமில் கல்பனா என்ற 41 வயது வளர்ப்பு யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் முகாமில் கல்பனா என்ற 41 வயது வளர்ப்பு யானை உயிரிழந்தது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானையின் உடலை கூறாய்வு செய்ய வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Kalpana ,camp ,Pollachi ,Topslip , Kalpana, a 41-year-old domesticated elephant, died at the Topslip camp near Pollachi
× RELATED மைசூர் தசரா விழாவில் எளிமையாக நடந்த யானை ஊர்வலம்