×

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 1,66,408 - பேர் விண்ணபித்துள்ளனர்: சத்ய பிரதசாகு

சென்னை: வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 1,66,408 - பேர் விண்ணபித்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செப்.20-ம் தேதி வரை 5.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Satya Pradhasaku , 1,66,408 people have applied to be added to the electoral roll: Satya Pradhasaku
× RELATED கல் குவாரியை மக்கள் முற்றுகை