×

தட்டார்மடம் செல்வன் சகோதர்கள் இரண்டு பேருக்கு முன்ஜாமின் உயர்நீதிமன்ற மதுரைகிளை

மதுரை: தட்டார்மடம் செல்வன் சகோதர்கள் இரண்டு பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது. அதிமுக நிர்வாகி திருமணவேல் கொடுத்த புகாரின் பேரில் செல்வன் மற்றும் சகோதர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது.


Tags : branch ,Munjamin High Court ,brothers ,Madurai ,Thattarmadam Selvan , Thattarmadam, Selvan Brothers, Munjamin, Madurai
× RELATED கிளைச்சிறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் வேதனை