×

குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு

மதுரை: மதுரையின் குற்றாலம் என்று அழைக்கக்கூடிய குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சர்க்கரை முகமது என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : branch ,Madurai ,ICC ,Kutladampatti Falls , A case has been filed in the Madurai branch of the ICC seeking the rehabilitation of Kutladampatti Falls
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்...