×

போர்க்கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்க முதல் முறையாக 2 பெண் விமானிகள் தேர்வு

கொச்சி: போர்க்கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்க முதல் முறையாக 2 பெண் விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கொச்சியில் நடைபெற்ற விழாவில் விமானிகள் குமுதினி, ரித்தி சிங்குக்கு பாராட்டு குவிந்துள்ளனர்.


Tags : pilots , Choice of warships, helicopters, female pilots
× RELATED அமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு