×

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன?... ஐகோர்ட் கேள்வி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து செப். 24-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : temple lands ,Department of Hindu Religious , What is the action taken to remove the encroachment on the temple lands under the control of the Department of Hindu Religious Affairs? ... iCourt Question
× RELATED இந்து சமய அறநிலையத்துறை...