×

அதிமுக பொங்கும் கடல்; எக்காலமும் அழியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

கூட்டணி என்பது துண்டு போன்றது; கொள்கை என்பது வேட்டி போன்றது. அதிமுக பொங்கும் கடல்; எக்காலமும் அழியாது, கொந்தளிப்பு வந்தாலும் அப்படியே தான் இருக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாங்கள் செய்த மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.


Tags : Rajendra Balaji ,sea , The overflowing sea; Will never perish: Interview with Minister Rajendra Balaji
× RELATED யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து...