×

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கார் உடைக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கார் உடைக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காயல்பட்டினத்தை சேர்ந்த ஜின்னா, தண்டுபத்தை சேர்ந்த செல்வநாதன் ஆகிய இருவரை போலீஸ் கைது செய்தது. 


Tags : constituency ,Thiruchendur ,MLA Two ,Anita Radhakrishnan , Thiruchendur constituency MLA Two arrested in Anita Radhakrishnan car crash case
× RELATED அமைச்சர் தொகுதியில் நாற்றுநட தயாராக இருக்கும் சாலை