×

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வரும் 27-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறினார்.


Tags : Edappadi Palanisamy ,Vaigai dam , For irrigation, Vaigai dam, to open water, CM, order
× RELATED பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!