×

சிறு விவசாயிகளும் கிராமங்களும் இருக்கக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை மத்திய அரசு செயல்படுத்த முயற்சி: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: சிறு விவசாயிகளும் கிராமங்களும் இருக்கக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை மத்திய அரசு செயல்படுத்த முயற்சி செய்கிறது.  ஒரு லட்சம், 2 லட்சம் ஏக்கர் என்ற பண்ணை முறை விவசாயத்தை கொண்டுவருவதே ஆர்.எஸ்.எஸ். இலக்கு ஆகும். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை வேளாண் சட்டங்கள் வாயிலாக நிறைவேற்றுவதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Central Government ,KS Alagiri ,villages , Central government seeks to implement RSS ideology that small farmers and villages should not exist: KS Alagiri
× RELATED வேளாண் சட்டங்களை கண்டித்து தடையை மீறி...