×

வேளாண் மசோதாக்களை கண்டித்து 28-ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சென்னை: வேளாண் மசோதாக்களை கண்டித்து 28-ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Agriculture bill, condemnation, 28th, all-party struggle
× RELATED 28 பேர் டிஸ்சார்ஜ்