×

பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களின் சொந்த நாட்டுகே அனுப்பப்படுகிறார்கள்: உள்துறை அமைச்சகம்

டெல்லி: பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களின் சொந்த நாட்டுகே அனுப்பப்படுகிறார்கள் என உள்துறை அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் ஆவணம் தொடர்பான கேள்விக்கு பதில் அனுப்பியுள்ளது. இந்தியாவில்  சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பாண்டே பிரகாஷ் கேள்வி எழுப்பினார். 


Tags : visa holders ,home country ,Ministry of the Interior , Passport, Visa Free, Homeland, Ministry of the Interior
× RELATED போலீஸ் அதிரடியில் சிக்கியவர்களுக்கு...