×

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

Tags : constituency ,MK Stalin ,Thiruchendur ,MLA ,DMK ,attack ,Anita Radhakrishnan , Thiruchendur constituency MLA DMK leader MK Stalin condemns attack on Anita Radhakrishnan
× RELATED கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்...