×

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் கோர்ட்டில் சரண்

சென்னை: தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படும் அதிமுக பிரமுகர் திருமணவேல் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தார். தேடப்பட்டு வந்த திருமணவேல், முத்துகிருஷ்ணன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


Tags : AIADMK ,court ,Thattaramadam Selvan , Thattarmadam, Selvan, murder case, AIADMK leader, Charan
× RELATED விளாத்திகுளத்தில் தடை மீறி...