×

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம் நடத்தியது.


Tags : Alangulam ,Tenkasi , 200 arrested for starving in Alangulam, Tenkasi district
× RELATED நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,...