×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தோழமைக் கட்சிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தோழமைக் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 


Tags : Stalin ,consultation ,Chennai ,Anna Arivalayam , Chennai, Anna Arivalayam, Comrade Party, Stalin's advice
× RELATED திமுக மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !