×

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வு தொடங்கியது

சென்னை:  பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வு தொடங்கியது. பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாநிலம் முழுவதும் தனித்தேர்வு நடைபெற்று வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மையங்களில் 35,000-க்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.


Tags : Plus 1, plus 2, sub-selection, started
× RELATED இன்ஜினியரிங் முதலாமாண்டு...